உடல் ஆரோக்கியம் மேம்பட.. புரதச்சத்து நிறைந்த உணவுகள் டயட்டில் இருக்கட்டும்!
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. குறிப்பாக புரோட்டீன் உணவுகள் மிகவும் அவசியமானவை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதானிய வகைகள் - பருப்பு, சிறு தானிய வகைகளில் புரோட்டீன் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கப் அளவு தானிய வகைகளில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.
முட்டை - புரோட்டீன் மட்டுமல் இல்லாமல் தேவையான அமினோ ஆசிட் முட்டையில் உள்ளது. தினமும் முட்டை சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
மீன் - மீன் வகைகளில் புரோட்டீன், ஓமேகா -3 ஃபாட்டி ஆசிட் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தசை வளர்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
சிக்கன் - சிக்கனில் அதிக புரோட்டீன் உள்ளது. இது தசை வளர்ச்சிக்கும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறையவும் உதவும். தினமும் உணவில் குறிப்பிட்ட அளவு சிக்கன் சேர்ப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.
பனீர் - இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு பனீர் இருக்கிறது, இதில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -