Health Tips : இந்த உணவுகளை தினசரி சாப்பிடுங்க.. பல பிரச்சினை பறந்துவிடும்!
அனுஷ் ச | 31 Jul 2024 11:29 AM (IST)

ஆரோக்கியமான உணவுகள்
1
முளைகட்டிய பச்சை பயிரை தினமும் காலையில் உணவாக சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகலாம்.
2
இரண்டு ஏலக்காயை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் அல்சர், உடல் வலி, ஆஸ்துமா பிரச்சனை குறையலாம்.
3
ஏலக்காய் பொடியை சேர்த்து பல் துலக்கினால் வாய் துர்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் பாதிப்பு விரைவில் குணமாகலாம்.
4
சியா விதையை ஊற வைத்து தண்ணீர், இஞ்சி, தேன், எலுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து குடித்தால் இதயம் வலிமையாகலாம்.
5
காய்ந்த வேப்பம் கொட்டையின் பருப்பை பொடியாக்கி வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் பிரச்சனை குறையலாம்.
6
வாழைத்தண்டு பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கி கொண்ட முடி வெளியேறலாம்.