Health Benefits: தேன் தடவினால் முடி நரைக்குமா நரைக்காதா? சந்தேகம் இருந்தால் இதை பாருங்கள்!
லாவண்யா
Updated at:
04 Jan 2023 01:36 PM (IST)
1
தேன் சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
எடையைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்
3
நோயெதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கிறது
4
சருமம் மற்றும் முகத்தை பளபளப்பாக்க உதவுகிறது
5
நினைவாற்றலை அதிகரிக்கிறது
6
இருமலைக் கட்டுப்படுத்த உதவுகிறது
7
பொடுகை போக்க உதவுகிறது
8
காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது
9
தேனை தலையில் தடவினால் முடி நரைக்குமா நரைக்காதா என்ற கேள்வி பலரிடம் இருந்து வருகிறது
10
தேனைத் தலையில் தடவினால் முடி நரைக்காது, ஆனால் முடியின் நிறத்தைக் குறையும். உதராணத்திற்கு, உங்கள் முடி அடர்ந்த கருமை நிறத்தில் இருந்தால், அது மென்மையான கருமை நிறத்தில் மாறும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -