Chia Seed: நார் சத்துக்கள் நிறைந்த சியா விதைகளின் மற்ற பயன்கள் என்ன?
ஆர்த்தி | 07 Dec 2022 01:36 PM (IST)
1
உடலில் ஏற்படும் வலிகள் குறையும் என கூறப்படுகிறது
2
உடல் எடையை குறைக்க உதவும்
3
செரிமான திறன் அதிகரிக்க உதவும்
4
ஒமேகா 3 அமிலம் அதிகம் காணப்படுகிறது
5
நார் சத்துக்கள் நிறைந்தது
6
ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது
7
கால்சியம், பொட்டாஷியம் நிறைந்தது
8
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது