Headache : ஒற்றை தலைவலியா...இனி இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க...
உமா பார்கவி | 07 Dec 2022 12:47 PM (IST)
1
தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்ய வேண்டும்.
2
தினமும் போதுமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
3
நாள்தோறும் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
4
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
5
தலைவலியின் போது இஞ்சி டீ குடிப்பது நல்லது.
6
இரவு நேரத்தில் செல்போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.