Garlic Lemon Coriander Maggi: சுவையான புதிய ஸ்டைல் மேகி - இதோ ரெசிபி!
ஜான்சி ராணி
Updated at:
05 May 2024 08:24 PM (IST)

1
கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் கூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
அதோடு, மேகி மசாலா சேர்த்து வதங்கியதும் அதில் வேக வைத்த மேகியை சேர்க்கவும்.

3
அடுத்து, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இதோடு சேர்க்கவும்
4
நன்றாக கிளிறி, தேவையெனில் உப்பை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்
5
மேகி, சூடாக இருக்கும்போது 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். புதுமையான ஸ்டைல் மேகி ரெடி.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -