Cloths Maintenance: ஜீன்ஸ், உள்ளாடை, சாக்ஸ் போன்றவற்றை பராமரிப்பது எப்படி?
நீங்கள் வெவ்வேறு வகையான ஆடைகளை துவைக்கும் விதம் மாறுபடும். ஜீன்ஸ், உள்ளாடைகள், காலுறைகள், உள்ளாடைகள் மற்றும் சட்டைகள் உட்பட பல்வேறு வகையான துணிகளை துவைக்கும் முறை மாறுபட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசட்டைகள் நம் தோலுடன் (skin) நெருங்கிய தொடர்பில் உள்ளன. எனவே சட்டைகளை எப்போதும் ஒரு முறை அண்ணிந்த பின் துவைத்து பயன்படுத்துவது தனிப்பட்ட சுகாதாரத்தை பாதுகாக்கும். டி சர்ட்டுகளை ஒவ்வொரு முறை அணிந்த பின்னும் கட்டாயம் துவைக்க (wash) வேண்டும்.
சாக்ஸ் பாக்டீரியா மற்றும் வாசனையை விரைவாக குவிக்கும் தன்மை கொண்டது. எனவே சாக்சை தவறாமல் துவைப்பது அவசியம். சாக்சை ஒவ்வொரு முறை அணிந்த பிறகும், குறிப்பாக ஏதேனும் தீவிர உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் போது அணியும் சாக்சை உட்புறமாக திருப்பி துவைக்க ( wash) வேண்டும்.
ஜீன்சைஅதிகமாக துவைத்தல், நிறம் மங்கி போதல் மற்றும் ஜீன்ஸ் கிழிந்து போக வழிவகுக்கும். நான்கில் இருந்து 6 முறை வரை அணிந்த பிறகு உங்கள் ஜீன்ஸை கட்டாயம் துவைக்க (wash) வேண்டும்.
தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகும், டி-சர்ட்டுகளை சலவை செய்து பயன்படுத்த வேண்டியது கட்டாயம். டி சர்ட்டை ஒவ்வொரு முறை அணிந்த பின்னும் ப்ரபஷனல் தோற்றத்தை பராமரிக்க வேண்டும்.
மென்மையான உள்ளாடைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆடையின் தன்மை மாறாமல் இருக்க, அவற்றை மென்மையான முறையில் துவைக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -