✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bitter Gourd : பாகற்காயுடன் எக்காரணம் கொண்டும் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க!

அனுஷ் ச   |  24 Aug 2024 11:32 AM (IST)
1

மட்டன், சிக்கன், மீன் போன்ற இறைச்சி உணவுகளுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிட கூடாது. இதனால் ஒவ்வாமை ஏற்படும்

2

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களோடு சேர்த்து சாப்பிட கூடாது. இதில் உள்ள அசிடிட்டி, பாகற்காயின் கசப்பை அதிகரிக்கலாம்

3

பாகற்காயுடன் பால் பொருட்களை சேர்க்கவே கூடாது. இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டால் கடுமையான வயிற்று கோளாறுகள் ஏற்படலாம்.

4

பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், மிக்சர்கள், சர்க்கரை தின்பண்டங்களுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிட கூடாது

5

மேற்கண்ட உணவுகளுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிட்டால், அஜீரண கோளாறுகள், வயிற்று வலி, வயிறு எரிச்சல், மலச்சிக்கல் பிரச்சனைகள் உண்டாகலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Bitter Gourd : பாகற்காயுடன் எக்காரணம் கொண்டும் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.