Hair Care: ஆரோக்கியமான முடி வளர்ச்சி வேண்டுமா? வைட்டமின்-E டயட்ல இருக்கட்டும்!
பாதாம் - க்னீசியம்,. வைட்டமின் E, ஜிங்க் உள்ளிட்ட சத்துகள் முடி வளர்ச்சிக்கு ஏற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநிலக்கடலை - இதில் பயோடின், வைட்டமின் E,பொட்டாசியம், எல்லாம் ,முடி வளர்ச்சிக்கு நலல்து. கடலை மிட்டாய், வேர்க்கடலை சட்னி, கடலை பொடி உள்ளிட்டவற்றை அடிக்கடி சாப்பிடலம்.
image 3
சூரிய காந்தி,வெள்ளரி, பூசணிம், சியா உள்ளிட்ட சத்துமிக்க விதைகள் கிடைக்கின்றன. ஸ்மூதி, சாலட் உள்ளிட்டவற்றில் இதை சேர்த்து சாப்பிடலாம். ஏதாவது ஸ்நாக் சாப்பிட வேண்டும் என்ற விரும்புபவர்கள் இதை வறுத்து சாப்பிடலாம்.
கீரையில் இரும்புச் சத்து நிறைந்தது என்பது நாம் அறிந்ததே! வாரத்தில் இரண்டு நாட்கள் கீரை சாப்பிடுவதை பழக்கமாக இருக்கட்டும்.
நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்து கொள்ளவும்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -