Capsicum Rice : போர் அடிக்கும் சமையலுக்கு பாய்.. குடைமிளகாய் சாதத்திற்கு ஹாய்.. செய்துதான் பாருங்களேன்!

Capsicum Rice : குழந்தைகளுக்கு மதியம் இந்த குடைமிளகாய் சாதத்தை உருளைக்கிழங்கு பொரியலோடு செய்து கொடுங்கள். லன்ச் பாக்ஸில் இருக்கும் சாதம் மிச்சமே ஆகாது

Continues below advertisement
Capsicum Rice : குழந்தைகளுக்கு மதியம் இந்த குடைமிளகாய் சாதத்தை உருளைக்கிழங்கு பொரியலோடு செய்து கொடுங்கள். லன்ச் பாக்ஸில் இருக்கும் சாதம் மிச்சமே ஆகாது

குடைமிளகாய் சாதம்

Continues below advertisement
1/6
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 1 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி, முழு தனியா - 2 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 6 , சீரகம் - 1 தேக்கரண்டி, புளி - சிறிதளவு, துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு, நெய் - 4 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, குடைமிளகாய் - 2 நறுக்கியது, வேகவைத்த சாதம்

2/6
செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அடுத்தது தனியா, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வறுக்கவும்.
3/6
மசாலா பொருட்கள் வறுபட்டதும் புளி, துருவிய தேங்காய் போட்டு வறுக்கவும். அதன் பின் பெருங்காய தூள், மஞ்சள் தூள், மசாலாவிற்கு தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும். வறுத்த மசாலா பொருட்களை ஆறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
4/6
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், நெய் ஊற்றி, கடுகு சேர்த்து வறுக்கவும். கடுகு பொரிந்ததும், அதில் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
5/6
அடுத்தது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அதன்பின் அரைத்த மசாலா தூள் போட்டு கிளறவும்.
Continues below advertisement
6/6
அதன் பின் வடித்த சாதத்தை மசாலாவோடு கிளறி விடவும். அதில் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கிளைவிட்டு ஒரு பிளேட்டில் பரிமாறினால் சுவையான குடைமிளகாய் சாதம் தயார்.
Sponsored Links by Taboola