Salami Omelette:ஆம்லெட் பிடிக்குமா? அப்படியென்றால் சலாமி ஆம்லெட் நிச்சயம் ட்ரை பண்ணுங்க!
சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.ஆமெல்ட்டில் பொறித்த முட்டை, சீஸ், இறைச்சி என நிறைய சேர்க்கவலாம். அத்துடன் வாசனைக்காக மூலிகைகள் சேர்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசலாமி பீஸ்களை வெண்ணெய்யில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பின்னர் முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அதை பேனில் ஊற்றவும். வெந்த பின்னர் ஆம்லெட்டில் சீஸ், மூலிகைகள் எல்லாம் சேர்க்கவும்.
அவ்வளவு தான் ஆம்லெட் தயாராகிவிட்டது.காலை உணவுக்கு சலாமி ஆம்லெட் மிகவும் நிறைவானதாக இருக்கும்.
வெவ்வேறு டாப்பிங்கஸ் சேர்த்துக் கொள்ளலாம். பீட்சா போன்றே மேம்படுத்திக் கொள்ளலாம்.ஆம்லெட்டில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்துவதால், ஆம்லெட்டில் உள்ள கொழுப்புகள் நீங்கும்.
கேரட், ப்ரக்கோலி, கீரை போன்ற காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகம் அதில் கிடைக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -