Kambu Dosai Recipe:சுவையான கம்பு தோசை எப்படி செய்வது? ரெசிபி இதோ!
ஜான்சி ராணி
Updated at:
02 Jun 2024 01:34 PM (IST)
1
தோசை ப்ரியராக இருந்தால் கம்பு, கேழ்வரகு தோசை என விதவிதமாக செய்து சாப்பிடலாம். தக்காளி, பீட்ரூட், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அரைத்து மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதில் கம்பு தோசை எப்படி செய்வது என்று காணலாம். கம்பை நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.
3
உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் ஊறவிடவும்.
4
பின்பு மிக்ஸியில் போட்டு தனித்தனியாக நன்கு அரைத்து கொள்ளவும்.உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
5
தோசைக்கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும். சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும். கம்பு தோசை தயார்!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -