Home Cooking Tips : சிக்கன் பிரியாணி சுவையாக இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
அனுஷ் ச
Updated at:
21 May 2024 10:58 AM (IST)
1
சப்பாத்தி சாஃப்டாக வருவதற்கு மாவு பிசையும் போது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சிக்கன் பிரியாணி செய்யும் போது ஒரு கப் தயிர் சேர்த்தால் சுவையாக இருக்கும், எலுமிச்சை சாறு சேர்த்தால் சாதம் உதிரி உதிரியாக இருக்கும்.
3
பாயாசம் தண்ணியாக இருந்தால் 2 டீஸ்பூன் சோளமாவு கரைத்து விட்டு கொதிக்கவிட வேண்டும்.
4
உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க வேகவைத்த உருளைக்கிழங்கை வடை மாவுடன் கலந்து வடை செய்யவும்
5
ராகி சப்பாத்தி செய்யும் போது அதனுடன் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து செய்தால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
6
ரசத்தின் புளிப்பு சுவை குறைவாக இருந்தால் சிறிதளவு மாங்காய் போடி கலந்து விட்டால் புளிப்பு சுவை சரியாகிவிடும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -