Cooking Tips : பாய் வீட்டு பிரியாணியை இனி உங்க வீட்டிலும் செய்யலாம்!
அனுஷ் ச
Updated at:
11 Jul 2024 10:24 AM (IST)
1
பூரிக்கு மாவு பிசையும் போது சர்க்கரை மற்றும் ரவை சேர்த்தால், பூரி மொறு மொறுவென வரும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முட்டைகோஸ், பீன்ஸ் பொரியல் செய்யும் போது தேங்காய் மற்றும் சீரகத்தை பொடியாக அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
3
மெதுவடை செய்யும் போது உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து அரைத்து வடை செய்தால் முறுவலாக வரும்.
4
4 டம்ளர் இட்லி அரிசிக்கு ஒரு கைப்பிடி அளவிற்கு ஜவ்வரிசி சேர்த்து அரைத்து இட்லி சுட்டால் இட்லி பஞ்சி போல வரும் .
5
அடை மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அடை சுட்டால் பொன்னிறமாக வரும்.
6
தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனை 30 நிமிடம் ஊறவைத்து பிரியாணி செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -