Cooking Tips : தோசை பொன்னிறமாக வர இதை மாவில் சேர்த்தால் போதும்!
அனுஷ் ச | 15 May 2024 01:40 PM (IST)
1
மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை சூட்டால் தோசை பொன்னிறமாக வரும்.
2
சிக்கன் மட்டன் கிரேவியில் எண்ணெய் அதிகமாகிவிட்டால், சிறிதளவு அரிசி மாவை கலந்துவிட்டால் சரியாகிவிடும்.
3
பூரிக்கு மாவு பிசையும் போது , தண்ணீரில் ஊற வாய்த்த பிரட்டை சேர்த்து பிசைந்து பூரி சூட்டல் மொறு மொறுவென இருக்கும்.
4
புளிக்குழம்பு செய்யும் போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
5
ஆப்பம் நல்ல சாஃப்டாக வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு குளிர்ச்சியான பால் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்தால் ஆப்பம் போசு போசு வென்று இருக்கும்.
6
மோர் குழம்பு செய்யும் போது தாளிப்புக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் மனமாக இருக்கும்.