Butter Naan: வீட்டிலேயே எளிதாக பட்டர் நாண் தயாரிக்கலாம் - இதோ ரெசிபி!
பலருக்கும் Naan நாண் பிடித்த உணவாக இருக்கும். இதை வீட்டிலேயே செய்யலாம். என்னென்ன தேவை: மைதா - 500 கிராம் உப்பு - 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி சர்க்கரை - 5 தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி தயிர் - 1 கப் சூடான தண்ணீர் எண்ணெய் - 1 தேக்கரண்டி வெண்ணெய் கொத்தமல்லி இலை..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை சுமார் ஐந்து நிமிடம் ஒரு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.
அதனுடன் மைதா மாவு , கேரட், குடை மிளகாய், ஸ்வீட் கார்ன்,பட்டர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மாவின் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தெளித்து ஒரு மூடி போட்டு 1 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் மாவு உப்பி இருப்பதை பா.ப்ர்க்க முடியும்
மாவினை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் சிறிது மாவு எடுத்து உருட்டி சப்பாத்தி போல் வட்ட வடிவில் தேய்த்து ) எடுத்துக் கொள்ள வேண்டும்.
தோசை கல்லை மிதமான சூட்டைல், நாணை வேக வைத்து எடுக்கவும். வெண்ணெய் தடவி செய்யலாம். உங்களுக்கு பிடித்த மசாலா க்ரேவி வைத்து சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -