✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Egg Manchurian: ருசியான முட்டை மஞ்சூரியன் ரெசிபி இதோ!

ஜான்சி ராணி   |  01 Nov 2023 07:06 PM (IST)
Egg Manchurian: ருசியான முட்டை மஞ்சூரியன் ரெசிபி இதோ!

முட்டை மஞ்சூரியன்

1

ஒரு பாத்திரத்தில் 5 மூட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு மிளகு தூளை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு இட்லி தட்டில் இட்லி போல் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

2

வேக வைத்து எடுத்த முட்டையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

3

ஒரு கப்பில் 100 கிராம் சோளமாவு, 100 கிராம்கடலைமாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவேண்டும். இதில் உங்கள் தேவைக்கு ஏற்ப உப்பை சேர்த்துகொள்ள வேண்டும். இந்த கலவையில் முட்டை துண்டுகளை புரட்டி  எடுத்து எண்ணெய்யில் விட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

4

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின் பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் நறுக்கிய குடை மிளகாயை சேர்க்க வேண்டும். இதில் தேவையான உப்பை சேர்த்து வதக்க வேண்டும். பின் டொமேட்டோ கெச் அப் 3 ஸ்பூன், சில்லி சாஸ் 3 ஸ்பூன் சேர்த்துகொள்ள வேண்டும். 

5

ஒரு அரை பூன் சோயா சாஸ் சேர்த்து வதக்க வேண்டும். மஞ்சூரியனின் உள்ள கலவை சற்று கிரேவியாக வேண்டும் என்றால் 2 ஸ்பூன் சோளமாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து இதில் சேர்த்து கொள்ளலாம். 

6

பொரித்து வைத்துள்ள முட்டையை அந்த வாணலியில் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின்னர் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் மற்றும் மல்லி தழையை கலந்து ஒரு நிமிடம் குறைவான தீயில் வைத்து மூடி வைக்க வேண்டும்.

7

image 7

8

image 8

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Egg Manchurian: ருசியான முட்டை மஞ்சூரியன் ரெசிபி இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.