Meat Eating :”எந்த இறைச்சியை சாப்பிடுவது நல்லது? எதைத் தவிர்க்கலாம்?” : மருத்துவர் கு.சிவராமன் சொன்ன பதில்..
: ”இறைச்சி மிக முக்கியமான உணவுகளில் ஒன்று. அதை நாம் பலகாலம் பலவகைகளில் சாப்பிட்டிருக்கிறோம். யானைக்கறி வரை உட்கொண்டிருக்கிறோம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கிறார் பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன். ..
மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுகளின்படி வருடத்தில் 52 முறை இறைச்சி உட்கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் 52 முறை ஆண்டிபயாட்டிக்குகள் எடுத்துக்கொண்டதற்குச் சமம் என்கிறது.
அதனால் கறியைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். நாட்டுக்கோழிக் கறிகளை வாங்கலாம் என்றால் அவற்றையும் தற்போது ப்ராய்லரில் வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
காடைக்கறி பற்றி சர்வதேச ஆராய்ச்சியே உள்ளது. கோழி இறைச்சியை விட சிறந்தது.
அதில் உள்ள பிரத்யேக சத்துகள் வேறு எதிலும் இல்லை. இறைச்சிகளில் சிறப்பானது மீன், உடலுக்குத் தேவையான உடனடி சத்து மீனில் மிகப்பெரிய அளவில் உள்ளது.
அதனால் நமக்கு அக்கம்பக்கத்தில் இருக்கும் இறைச்சிக் கடைகளில் கறிகளை வாங்குவது சிறப்பானதாக இருக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -