✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Weight Loss : கோடை வெயில் வந்தால் உடல் எடை குறையுமா?

அனுஷ் ச   |  10 May 2024 03:03 PM (IST)
1

கோடையில் உடல் எடை குறைவதற்கு முதல் காரணம் வியர்வை. அதிகப்படியாக வியர்வை வெளியேருவதால் உடல் எடை குறையலாம்.

2

கோடை காலத்தில் செரிமானம் ஆவதற்கு நேரம் எடுக்கும். அதிகப்படியாக பசிக்காது. அதனால் உடலுக்கு குறைவாக கலோரிகள் கிடைப்பதால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கலாம்.

3

கோடை சீசன் வந்தால் தர்பூசணி, கிர்ணி, வெள்ளரி போன்ற பழங்களை நிறைய சாப்பிடுவோம். உடல் எடை குறைய, இது கூட ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் இந்த பழங்களில் குறைந்த கலோரிகளே உள்ளன.

4

வெயில் காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பதாலும் எடை அதிகரிக்காது. ஒரு நாளைக்கு அதிகப்படியாக தண்ணீர் குடிப்பதால் பசியின்மை ஏற்படுகிறது. அதனால் எடை குறையலாம்.

5

உடல் எடையை குறைப்பவர்களுக்கு, வெயில் காலம் ஏதுவாக இருக்கும். அதனால் சத்தான உணவுகளை உண்டு, நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Weight Loss : கோடை வெயில் வந்தால் உடல் எடை குறையுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.