Coffee: அதிகமாக காஃபி குடிச்சா உடல் எடை அதிகரிக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஒரு கப் காஃபி குடித்தால் எல்லா வேலைகளையும் செய்துவிட முடியும் என்று நினைப்பவர்கள் அதிகம். காபி ப்ரியர்களுக்கு விதவிதமான காபிகளை ருசி பார்ப்பது மிகவும் பிடித்தமானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாபி குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்.. ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் காஃபி குடிப்பது உடல்நலனுக்கு நல்லதல்ல என்கிறார்கள்.
காலையில் எழுந்ததும், இரவு தூங்க செல்வதற்கு முன்பும் காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிகமாக காஃபி குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கலாம் என்பது போலவே, மன சோர்வும் ஏற்படலாம் என்கிறார்கள்.
காஃபில் வெள்ளை சர்க்கரை சேர்த்து அருந்துவது ஆரோக்கியமற்றது என்கிறார்கள்.
ஒரு நாளைக்கு ஒரு கப் காஃபி போதுமானது என்றும், இது தனிப்பட்ட நபர்களின் கஃபைன் சாந்ததும் என்றாலும் அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது என்கிறாகள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -