✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Acidity Tips :அடிக்கடி உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை வருதா? டிப்ஸ்!

ABP NADU   |  28 Apr 2024 04:36 PM (IST)
1

இஞ்சி டீ : இஞ்சி இயற்கையாகவே அசிடிட்டியை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்க செய்கிறது. சூடான தண்ணீரில் இஞ்சி துண்டுகளை சேர்த்து கொதித்த பின் தேன் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை பருகி வந்தால் அசிடிட்டியில் இருந்து நிவாரணம் பெறலாம்

2

இளநீர் : இளநீர் வயிற்றில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்கி அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது. உடலுக்கு தேவையான நீரேற்றம் கிடைப்பதோடு அசிடிட்டி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

3

குளிர்ந்த பால்: அசிடிட்டி பிரச்சனைக்கு குளிர்ந்த பால் ஒரு சிறந்தது.ஒரு கிளாஸ் குளிர்ந்த பாலை பருகுவதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. குளிர்ந்த பாலில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்ப்பது நல்ல பலனளிக்கும்.

4

வாழைப்பழங்கள் : வாழைப்பழத்தில் அதிக அளவு உள்ள பொட்டாசியம் வயிற்று அமிலத்தை சமன்படுத்தி அசிடிட்டியை குறைக்கலாம். வாழைப்பழங்களில் இயற்கையான ஆன்டாசிட்கள் இருப்பதால் அது அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவுகிறது.

5

சோம்பு: உணவு சாப்பிட்ட பிறகு ஒரு டீஸ்பூன் சோம்பு விதைகளை வாயில் போட்டு மெல்லலாம் . இல்லாவிட்டால் சுடுதண்ணீரில் ஒரு டீஸ்பூன் இடித்த சோம்பு விதைகளை 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி பருகலாம். அவ்வாறு செய்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையை தவிர்க்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Acidity Tips :அடிக்கடி உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை வருதா? டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.