✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

De-tan At Home : தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும் வீட்டிலே டீ-டேன் செய்யலாம்!

சுபா துரை   |  17 Mar 2024 03:08 PM (IST)
1

கோடைக்காலம் தொடங்கிய உடன் வெயிலில் சென்றாலே நம் சருமத்தின் நிறம் மாறிவிடும். நிறம் குறைந்த தங்கள் சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வர பலரும் டீ-டேன் செய்வதுண்டு. தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும் நீங்களும் வீட்டிலேயே டீ-டேன் செய்யலாம்.

2

முதலில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சில ஸ்பூன்கள் எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் நன்றாக தேய்து கொள்ளுங்கள்.

3

பிறகு அதனை உங்கள் முகத்தில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.

4

பிறகு அதனை 10 நிமிடங்கள் கழித்து கழுவிடுங்கள்.

5

இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் உங்கள் சருமம் பளிச்சென்று மாறிவிடும்.

6

கூடுதலாக தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து ஸ்கிரப்பாகவும் பயன்படுத்தலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • De-tan At Home : தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும் வீட்டிலே டீ-டேன் செய்யலாம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.