Face Care : வீட்டிலேயே எப்படி முகத்தை பிரகாசிக்க வைப்பது?
பச்சை பயறு மாவு, தயிர், மஞ்சள் சேர்த்து முகத்தில் கழுத்து பகுதியில் தடவி காயவைத்து கழுவினால் கருமை நிறம் குறையலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறையலாம்
கற்றாழை சாறை குளிப்பதற்கு 10 நிமிடம் முன் தடவி, வந்தால் முகப்பரு குறையலாம். சிலருக்கு இது ஒவ்வாது. அதனால் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளவும்
பப்பாளி சாறுடன், முல்தானி மெட்டியை மிக்ஸ் செய்து முகத்தில் தடவிவிட்டு காய்ந்த பின் கழுவி வந்தால் முகத்தை பளபளப்பாக மாற்றலாம்
வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழத்தின் தோல்களை அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்.
பாலை காய்ச்சி ஆற வைத்த பின் காட்டன் பஞ்சை வைத்து முகத்தை துடைத்து வந்தால், முகத்தில் படிந்திருக்கும் அழுக்கை போகலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -