Diet Plans : தினமும் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!
அனுஷ் ச | 25 Jul 2024 12:38 PM (IST)
1
தினமும் இரண்டு வகையான பழங்கள் மற்றும் மூன்று வகையான காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
2
ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் டீ அல்லது காபி குடிக்க வேண்டாம்.
3
தினமும் காலை உணவுக்கு இட்லி, தோசை , பருப்பு அடை, உப்புமா, சிறுதானிய பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
4
தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
5
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதால் அன்றாட நாளுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
6
மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்கள் மனநிலையை சீர்குலைக்கலாம். அதனால் இதனை தவிர்க்க வேண்டும்.