Health Tips : உடலை எப்போதும் இளமையாக வைக்க தினசரி செய்ய வேண்டியவை!
அனுஷ் ச
Updated at:
01 Aug 2024 11:44 AM (IST)
1
தினமும் காலையில் 30 முதல் 45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தினசரி உணவில் 60% காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.
3
தினமும் 3000 அடிகள் குறையாமல் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
4
தினமும் டீ, காபி தவிர்க்க வேண்டும். ஒரு வேளை குடிக்க நினைத்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் குடிக்கவும்.
5
உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்க தினசரி இரண்டு முறை குளிக்கவும்.
6
உடலை வலிமையாக வைக்க வேண்டும் என்றால் புகை பிடிக்கும் பழக்கத்தையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -