Cycling: உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைக்கிளிங் பயிற்சி..
நம் தினசரி வாழ்வில் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல் ஜாலியாக மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகளில் ஒன்றுதான் சைக்கிளிங் பயிற்சி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவீட்டுக்குள்ளேயே இருந்தபடி நிலையான சைக்கிள் பயிற்சி அல்லது வெளியே சைக்கிள் ஓட்டிச் சென்று காலைக்காற்றை சுவாசித்தபடி பயிற்சி
உடல்ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்
தினசரி சைக்கிள் ஓட்டுவது உடல் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுவதுடன், எடை மேலாண்மையையும் ஊக்குவிக்கிறது.
நேரத்தையும் தீவிரத்தையும் மாற்றினால் சைக்கிளிங்கின் பலன் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும்.
சைக்கிள் ஓட்டுதல் உடல் கொழுப்பைக் குறைத்து இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
உடலின் ஒட்டுமொத்த சமநிலையையும் ஒருங்கிணைப்பையும் நடையையும் மேம்படுத்த சைக்கிளிங் உதவுகிறது.
உடற்பயிற்சி உங்கள் உடலில் எண்டோர்ஃபின் வெளியீட்டை ஊக்குவிக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -