✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!

தனுஷ்யா   |  02 Jul 2024 04:53 PM (IST)
1

மீன், கறி போன்ற அசைவ உணவுகளை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரில் கழுவி எடுத்து, இறுதியாக அரிசி கழுவிய தண்ணீரில் 10 நிமிடம் போட்டு எடுத்து, சமைத்தால் நீச்ச வாடை வராது.

2

சப்பாத்தியின் மேல் சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து தேங்காய் பாலை ஊற்றி ஐந்து நிமிடம் ஊறவைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

3

மிளகாய் பஜ்ஜி செய்யும் போது மிளகாயை தண்ணீரில் போட்டு எடுத்து பின்னர் பஜ்ஜி செய்தால் மிளகாய் நன்றாக வெந்து சுவையாக இருக்கும்

4

ஆட்டுக்கறியை நன்றாக வேக வைக்க சமைக்கும் போதே அதனோடு 4 பப்பாளிகாய் துண்டுகளை சேர்த்து வேகவைத்தால் கறி நன்றாக வெந்துவிடும்

5

பூண்டு, வெங்காயம் நறுக்கிய பின்பு கைகளில் உப்பு தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் கைகளில் வாடை வராது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.