Cooking Tips: சாம்பார், அடை எப்படி செய்தால் சூப்பராக இருக்குமா? இதோ டிப்ஸ்!
அனுஷ் ச
Updated at:
01 Sep 2024 04:02 PM (IST)

1
அடைக்கு மாவு அரைத்து போது சிறிதளவு ஜவ்வரிசியை ஊறவைத்து அரைத்தால் அடை சுவையாக வரும்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
வெங்காய சாம்பார் செய்யும் போது தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து சாம்பாரில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

3
முட்டை ஆம்லெட் செய்யும் போது எண்ணெய்க்கு பதில் வெண்ணெய் வறுத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
4
உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது தண்ணீரில் மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்தால் உருளைக்கிழங்கு சீக்கிரமாக வெந்துவிடும்.
5
வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது இஞ்சி பூண்டு அரைக்கும் போது பச்சை மிளகாய் மற்றும் புதினா இலையும் அரைத்து பிரியாணியில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
6
ரசம் செய்யும் போது கருவேப்பிலைக்கு பதில் முருங்கை கீரை சேர்த்தால் சுவையாக இருக்கும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -