Christmas 2022 Wishes: டாப் 10 கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் இதோ!
ஜனனி
Updated at:
22 Dec 2022 04:39 PM (IST)
1
கிறிஸ்துமஸ் காலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வரட்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கிறிஸ்துமஸ், உங்கள் இதயத்தையும், வீட்டின் ஒவ்வொரு மூலையையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும்
3
ஆண்டு முழுவதும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2022
4
கிறிஸ்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் நல்லெண்ணத்துடன் ஆசீர்வதிப்பாராக
5
ஒவ்வொரு நாளும் உங்களது உடல் மற்றும் மன மகிழ்ச்சியானதாக அமையட்டும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
6
கிறிஸ்துமஸ் அற்புதங்கள் நிறைந்தது. நீங்கள் இந்த அழகான நேரத்தை மகிழ்ச்சியுடன் கழியுங்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -