Castor Oil Hair Mask : முடி வளர்ச்சிக்கான விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்கை ட்ரை செய்து பாருங்க!
ஜனனி Updated at: 19 Oct 2022 04:24 PM (IST)
1
முடி வளர்ச்சியை விளக்கெண்ணெய் தூண்டுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஒரு சிறிய கிண்ணத்தில் விளக்கெண்ணெயை எடித்துக்கொள்ளவும்
3
சுமார் 10 வினாடிகள் சூடு செய்யவும்
4
உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி, விளக்கெண்ணெயை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்
5
15 நிமிடங்கள் அப்படியே ஊர வைக்கவும்
6
பின்பு நன்றாக ஷாம்பு போட்டு குளிக்கவும் !