தாய்ப்பால் கொடுப்பதால் இத்தனை நன்மைகளா?
மணிகண்டன்
Updated at:
29 Dec 2022 10:15 AM (IST)
1
குழந்தைக்கு முதல் 6 மாதத்துக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது
3
வயிற்றுப்போக்கு உண்டாகாமல் தடுக்கிறது
4
தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பலமடங்கு புத்திக் கூர்மை உடையதாக விளங்குகிறது
5
உடல் பருமன் நோய், சர்க்கரை நோய், ஒவ்வாமை நோய் போன்றவை ஏற்படுவது மிகக் குறைவு
6
கூடுதல் புரதம், அடிப்படை ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே தாய்பாலில் கிடைக்கிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -