Healthy Eating: டயட் முக்கியமில்லை; மகிழ்ச்சியாக சாப்பிடுங்க! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்!
Intuitive Eating: A Revolutionary Program that Works. - இந்த புத்தகத்தில் ஒருவர் தங்களுக்கு விரும்பிய உணவுகளை சாப்பிடலாம். அதேவேளையில் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநெய், வெண்ணெய் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று சிலர் டயட்டில் அதை தவிர்த்துவிடுவர்; அது மிகவும் பிடித்ததாகவே இருந்தாலும்.. அளவோடு வெண்ணெய் உணவில் சேர்த்துகொள்வது உடலுக்கு நல்லது மட்டுமே. கவலையோடு டயட் முறையை பின்பற்ற வேண்டும் என்பதில்லை..
உடலுக்கு எனர்ஜி போதுமான அளவு கிடைக்கவில்லை என்று பொருள். எனவே, பசிக்கும்போது தண்ணீர், ஜூஸ் என எதாவது அருந்தலாம். நேரத்து சாப்பிடுவதை கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிட நேரமாகிவிட்டால் நட்ஸ், பழங்கள் என ஏதாவது சாப்பிடலாம்.
வெள்ளைச் சோறு விரும்பி சாப்பிடுபவர்கள் அதை அளவோடு சாப்பிடலாம். அப்போதுதான் ‘அய்யோ என்னால சாப்பிட முடியலையே’ -ங்கிற உணர்விலிருந்து விடுபட முடியும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்துகிறது ’Intuitive eating'என்ற முறை. இதன்படி, எந்த உணவையும் நல்லது, கெட்டது என்றெல்லாம் வரையறுக்க வேண்டியதில்லை. உணவின் அளவு மட்டுமே முக்கியம்.
எந்தவொரு உணவையும் சாப்பிட்டு முடித்தவுடன் திருப்தியான உணர்வு ஏற்பட வேண்டும். மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும்போது வேறு எதையும் பற்றி சிந்திக்காமல் இருப்பது நல்லது. சுவைத்து சாப்பிட வேண்டும். தட்டில் உள்ளதை காலி செய்ய வேண்டும் என்ற உணர்வோடு சாப்பிடாமல், ருசித்து சாப்பிட வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -