Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Black Cumin: ஆரோக்கியமான கருஞ்சீரகத்தை தினமும் சாப்பிடலாமா? இதைப் படிங்க!
ஜான்சி ராணி
Updated at:
28 Mar 2024 05:44 PM (IST)
1
கருஞ்சீரகத்தை சீரகம் போல தினமும் சாப்பிடலாமா என்ற கேள்விக்கு ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் விளக்கத்தை காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நோய் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியது கருஞ்சீரகம்.
3
இது மருந்துப் பொருள். பல நோய்களுக்கு மருந்து என்பதில் சந்தேகமில்லை.
4
ஆனால், யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளக் கூடாது
5
மருத்துவரின் பரிந்துரையின்றை கருஞ்சீரகம் சாப்பிட கூடாது என்று சொல்லப்படுகிறது.
6
உங்களுடைய மருத்துவரம் ஆலோசனை பெற்ற பிறகெ தினமும் கருஞ்சீரகம் சாப்பிட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அதை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -