✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Red Flattened Rice: சிவப்பு அவலில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? யார் இதை சாப்பிடலாம்? முழு விவரம்..

ஆர்த்தி   |  06 Sep 2023 01:51 PM (IST)
1

சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

Continues below advertisement
2

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு சிவப்பு அவல் உதவும்.

Continues below advertisement
3

சிவப்பு அவல் புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்க உதவலாம் என சொல்லப்படுகிறது.

4

உடல் பருமன், இதயக்கோளாறுகள், இரத்த அழுத்தம் என பலவிதமான பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.

5

அவல் உப்புமா, அவல் புட்டு, அவல் லட்டு, அவல் உருண்டை என விதவிதமாக சமைத்து சாப்பிடலாம்.

6

ஒரு கப் சிவப்பு அவலில் 250 கலோரிகள் உள்ளது. அதே அளவு வறுத்த அவலில் 333 கலோரிகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Red Flattened Rice: சிவப்பு அவலில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? யார் இதை சாப்பிடலாம்? முழு விவரம்..
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.