ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
ஆர்த்தி | 16 Dec 2022 06:24 PM (IST)
1
ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..
2
ஓட்ஸில் பீட்டா குலுக்கன் என்கிற பொருள் நிறைந்திருக்கிறது
3
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது
4
குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது
5
மன அழுத்த நிலையை குறைப்பதற்கான வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன
6
உடல் எடையை குறைக்க உதவும்