பழங்களைச் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா? : சில அறிவுறைகள்!
ஜான்சி ராணி
Updated at:
15 Dec 2022 04:05 PM (IST)
1
பழங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற வேண்டுமானால் பழங்களை சரியாக சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பழங்களை தனித்தனியாக சாப்பிட வேண்டும், உணவுடன் சாப்பிடக்கூடாது.
3
படுக்கைக்குச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
4
பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும்போது செரிமான மண்டலத்தின் பிஹெச் அளவு சமநிலையில் இல்லாமல் போகும்.
5
பழத்தோலை சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் உடல் பருமன் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -