முடி உதிர்தல் முதல் இந்த பிரச்சனைகள் வரை: கறிவேப்பிலை எதற்கெல்லாம் மருந்து தெரியுமா?
ஜான்சி ராணி
Updated at:
27 Dec 2022 11:36 PM (IST)
1
உங்கள் இதயம் சிறப்பாக செயல்படவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கறிவேப்பிலை நீரிழிவு நோய்க்கு உதவுகிறது: உடலின் இன்சுலின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது.மேலும் இதன் மூலம், கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
3
கறிவேப்பிலை கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது: ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை,
4
கறிவேப்பிலை நரை முடியைத் தடுக்கிறது: கறிவேப்பிலை முடி நரைப்பதைத் தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், பொடுகைக் குணப்படுத்தவும்,
5
கறிவேப்பிலை கர்ப்பினிகளுக்கு காலையில் ஏற்படும் வாந்தி உள்ளிட்டவற்றையும் சரி செய்கிறது:
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -