Health Benefits: மக்னீசியம் அதிகம் உள்ள பூசணி விதையின் நன்மைகள்!
லாவண்யா
Updated at:
27 Dec 2022 04:55 PM (IST)
1
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பூசணி விதைகள் வயிறு, மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க வாய்ப்புள்ளது
3
புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
4
மக்னீசியம் அதிகம் உள்ளது
5
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
6
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது
7
நார்சத்து அதிகம் உள்ளது
8
விந்தணு தரத்தை மேம்படுத்துகிறது
9
தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது
10
மதிப்புமிக்க சத்துக்கள் நிறைந்துள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -