Beginner Cooking : கண்ணீர் வரவழைக்காத வெங்காயம்.. சமையல் இப்போதான் கத்துக்கிறீங்களா? சில டிப்ஸ்
செய்முறை விளக்கத்தைப் படியுங்கள், அதில் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கவனியுங்கள்,
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெங்காயத்தை நறுக்கத் தொடங்கும் முன் உங்கள் கத்தியில் சிறிது வினிகரை தடவவும். பிரபல செஃப் கொர்டான் ராம்சே தனது சமையல் வீடியோ ஒன்றில் மற்றொரு குறிப்பைப் பகிர்ந்துள்ளார் அதாவது வெங்காயத்தை நறுக்கும் முன் வேரை அப்படியே விட்டு விடுங்கள்.
மிகப் பொறுமையாக செய்யத் தொடங்க வேண்டும். நீங்கள் பிசையத் தொடங்கியபிறகு படிப்படியாக தண்ணீர் சேர்க்கவும்.
அரிசியை 15-20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். முதலில் தண்ணீரை கொதிக்க விடவும், பின்னர் அரிசியில் போடவும்.
நம்முடைய பாஸ்தா பொதுவாக சமைக்கப்படாததாகவோ அல்லது அதிகமாக சமைக்கப்பட்டதாகவோ இருக்கும், ஆனால் சரியான பதத்தில் அல்ல. சரியான அமைப்பை அடைய, எப்போதும் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -