Beauty Tips : முகத்தை எப்போதும் இளமை மாறாமல் வைக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
அனுஷ் ச | 14 Aug 2024 01:08 PM (IST)
1
குப்ப மேனி இலை, வேப்பிலை, மஞ்சள் மூன்றையும் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் தடவி கழுவி வந்தால் சருமத்தில் தேவையற்ற முடிகளை நீக்கலாம்.
2
நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீராவியில் முகத்தை காட்டி அதன் பின் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு குறையலாம்.
3
கற்றாழை சாறுடன், வைட்டமின் இ மாத்திரையை கலந்து முகத்தில் தடவி கழுவி வந்தால் முகம் பிரகாசிக்கும்
4
ஆரஞ்சு சாறுடன், பயத்தமாவு , தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வந்தால் முகத்தை பொலிவாக வைக்கலாம்.
5
கடலை மாவு, அரிசி மாவு, தயிர், தக்காளி சாறு, உருளைக்கிழங்கு சாறு சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவு காய்ந்த பின் கழுவி வந்தால் முகத்தை பிரகாசமாய் வைக்கலாம்.