Baby Care : ஒரு வயசு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்கவே கொடுக்காதீங்க!
தேன் கண்டிப்பாக தரவே கூடாது. தேனில் உள்ள பாக்டீரியா குழந்தைகளுக்கு இன்பன்ட் பொட்டுலிசம் என்ற பிரச்சனையை உண்டாகலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுழுதாக உள்ள நட்ஸ், உலர் திராட்சை, வேர்க்கடலை கொடுக்க வேண்டாம். இந்த உணவு பொருட்களால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படலாம். ஒரு வேளை கொடுக்க நினைத்தால் நல்ல மாவு பதத்திற்கு அரைத்து கொடுக்கலாம்.
அதிக சர்க்கரை நிறைந்த சாக்லேட், பிஸ்கட், கேக்ஸ், பாட்டிலில் உள்ள குளிர்பானங்கள், டீ, காபி கொடுக்க கூடாது.
எந்த முட்டையாக இருந்தாலும் ஒரு வயது கீழ் இருக்கும் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது. இது குடல் ஆரோக்கியத்தை கெடுத்து வயிற்றுப்போக்கை உண்டாக்கலாம்
பசும் பாலில் கால்சியம் நிறைந்து இருந்தாலும் அதனை கொடுக்க கூடாது. பசும் பாலில் உள்ள லாக்டோஸை குழந்தைகளால் செரிக்க முடியாது.
அதிக உப்பு நிறைந்த பொருட்கள் குழந்தைகளுக்கு தரவே கூடாது. உப்பு நிறைந்த பொருட்கள் குழந்தையின் சிறுநீரகத்திற்கு நல்லதல்ல.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -