Bael fruit: வில்வ பழம் ஜூஸ் எவ்வளவு நன்மைன்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..
ABP NADU | 13 Jul 2022 02:14 PM (IST)
1
வில்வ பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன
2
. இதற்கு ஆங்கிலத்தில் மர ஆப்பிள் (Wood Apple), பேல் பழம் ( Bael Fruit) என்றழைக்கப்படுகிறது.
3
. பழங்களின் அரசி என்று இதை அழைக்கிறார்கள்.
4
வில்வ பழத்தில் பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கிறது.
5
வில்வ ஜூஸில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
6
இதில் ஆண்டி- இன்ஃபெளமெட்ரீ பண்புகள் இருக்கிறது. இதனால் உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு இது உதவும்.
7
இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுக்காக்கிறது. இது இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை மிகவும் சிறப்பாக செய்யும் திறன் கொண்டது. ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும் தாதுக்களைக் கொண்டுள்ளது.