Ayurvedic Food : தொண்டை வலி போகணுமா? இந்த மூலிகைகளை எடுத்துக்கோங்க!
அனுஷ் ச
Updated at:
26 Jul 2024 01:07 PM (IST)
1
நாயுருவிப் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் பிரச்சனை குறையலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கறிவேப்பில்லை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலை முடி கருமையாகவும் நீளமாகவும் வளரும்
3
வேப்பிலை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் புழு, அரிப்பு, சர்க்கரை நோய் பிரச்சனை குறையலாம்.
4
திரிபலா பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் மற்றும் அல்சர் பிரச்சனை குறையலாம்.
5
அதிமதுரம் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி, வறட்டு இருமல் குறையலாம்.
6
துத்தி இலை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -