Anupama Parameswaran: ஏ சுழலி... அனுபாமா பரமேஸ்வரனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!
லாவண்யா | 23 Dec 2022 05:13 PM (IST)
1
அனுபமா பரமேஸ்வரனின் கலக்கல் ரீசெண்ட் க்ளிக்ஸ்!
2
அனுபமா கேரளத்தை சேர்ந்தவர்
3
கேரளத்தின், திரிச்சூரில் பிறந்துள்ளார் அனுபமா
4
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் அனுபமா
5
மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்
6
தனது முதல் திரைப்படத்திலேயே தனக்கேன ரசிகர்களை உருவாக்கி கொண்டார் அனுபமா
7
தமிழ் திரையுலகில் கொடி திரைப்படம் மூலம் அறிமுகமானார் அனுபமா
8
தெலுங்கு திரையுலகில் ”அ ஆ” திரைப்படம் மூலம் அறிமுகமானார் அனுபமா
9
இந்திய அளவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார் அனுபமா
10
இன்ஸ்டாவில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது