Aloevera gel uses : கற்றாழை ஜெல்லை ஏன் கட்டாயமாக வாங்க வேண்டும்?
தனுஷ்யா
Updated at:
21 Jan 2023 01:01 PM (IST)
1
இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் கற்றாழை
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது
3
இதை உட்கொள்ளவும் முடியும் வெளிப்புறத்தில் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்
4
கற்றாழையை பச்சையாக அப்படியே பயன்படுத்தலாம்
5
சந்தைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம்
6
தலை குளிப்பதற்கு முன் இந்த ஜெல்லை தலையில் ஊரவைத்தால், முடி மென்மையாகும்
7
தலை குளித்த பின், இதை சீரம் போல் பயன்படுத்தலாம்
8
இதை தடவிய பின்னரே, முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க வேண்டும்
9
இதை ஒரு மாய்ஸ்சுரைசராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்
10
மேக்-அப் போடுவதற்கு முன், இதை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -