Avocado: கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா? அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தை இப்படித்தான் யூஸ் பண்ணனும்..
அவகேடோ என்னு அழைக்கப்படும் பட்டர் ஃபுரூட் பற்றி வெகு சிலரே அறிவர். ஏனெனில் பெரும்பாலானோர் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த பழத்தில் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், மெக்னீசியம், தாதுக்கள், பொட்டாசியம், ஒமேகா - 3 இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் கண் புரையை வளர விடாமல் தடுத்து பார்வை திறனை அதிகரிக்கும். சரும ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க அவகேடோ பழம் உதவுகிறது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கவோ அல்லது தொப்பையை அதிகரிக்கவோ உதவாது.
தினசரி உணவில் சரியான டயட் உடன் எடுத்துக்கொள்வதால் ஒருவரின் உணவுமுறையின் தரத்தை உயர்த்தமுடியும். உணவு முறையின் தரம் உயர்த்தப்பட்டால் அது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும் அவகேடோ பழத்தை தினசரி எடுத்துக்கொள்ளும் போது LDL கொலஸ்ட்ரால் அளவு 2.5 மிகி வரை குறைகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -