Chamomile Oil : சரும பராமரிப்பு முதல் முடி ஆரோக்கியம் வரை..கெமொமில் எண்ணெயின் மேஜிக்..
ABP NADU
Updated at:
24 Nov 2022 10:22 PM (IST)
1
கெமொமில் மலர்களில் ஏராளமான நன்மைகள் உண்டு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முகப்பரு மற்றும் எக்ஸிமாவை (Eczema) குறைக்கிறது.
3
கெமொமில் எண்ணெய் சருமத்தை புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.
4
கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை குறைக்க இதை பயன்படுத்தலாம்.
5
பொடுகுத் தொல்லையை பெருமளவு குறைக்கிறது. இது பேன் பிரச்சனையையும் தீர்க்கிறது.
6
இது முடியை மென்மையாக்குகிறது. முடிக்கு சிறந்த மாய்சரைசராக பயன்படுகிறது.
7
கெமோமில் எண்ணெய் மசாஜ்களில் மனம் மற்றும் உடல் வலியை குறைக்கிறது.
8
சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -