Lemon Tea ஒரு கப் லெமன் டீ குடிச்சா.. இவ்வளவு நன்மைகளா?
அதற்கு காரணம் எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து. சரி, எலுமிச்சை தேநீர் குடிப்பதால் நம் உடலுக்குள் என்னவெல்லாம் ஏற்படுகிறது? பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலுமிச்சையில் விட்டமின் சி, விட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மாதிரியாக சத்துகள் அதிகம். இவை அனைத்தும் ஒவ்வாமை, தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன.
லுமிச்சை டீ முகப்பரு மற்றும் தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
லுமிச்சை டீ சிறந்த பானம்.உடல் செறிமானத்தையும், கட்டுக்கோப்பான உடலமைப்பையும் லெமன் டீ தூண்டுகிறது. உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சி எடுப்பவர்கள் கண்டிப்பாக லெமன் டீ உதவியையும் நாடுங்கள்
எலுமிச்சை டீயில் பொட்டாசியம், மெக்னீசியம், சிங்க், காப்பர் போன்ற பல சத்துகள் கலந்து கிடைப்பதால் நமது மூளையை சுறுசுறுப்பாக்கிறது.
மிகவும் பொதுவான செரிமான நோய்களில் ஒன்று அமிலத்தன்மை. அமிலத்தன்மையை கட்டுப்படுத்துவதை எலுமிச்சை பெரும்பங்கு ஆற்றுகிறது. எலுமிச்சை குடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லதும் கூட.
நம் மனநிலையே புத்துணர்ச்சியாக மாறுவதும், மன அழுத்தம் நீங்கி ஒரு வித அமைதியை உணர்கிறோம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -