✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

அதிதி ராவ் சொல்லும் 5 ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் தெரியுமா?

ABP NADU   |  18 Jul 2021 07:27 PM (IST)
1

எங்கு போனாலும், உங்களின் ஒர்க் அவுட்டை மட்டும் தொடர்ச்சியாக செய்யுங்கள் என்பது அதிதியின் முதல் அட்வைஸ்

2

உடற்பயிற்சிகள் காலையில் செய்வதுதான் சரியென நினைக்கிறார் அதிதி. அது அந்த நாளை புத்துணர்வாக வைக்கும் என்கிறார்

3

சவால்களை நீங்களே உங்களுக்கு அமைத்து அதைக் குறியாக கொண்டு உடற்பயிற்சி செய்யுங்கள் என்கிறார் அதித்தி

4

மன அமைதியுடன், பிடித்த விஷயங்களை யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் செய்யுங்கள் என்கிறார்

5

கார்டியோ செஷன், உங்கள் உடற்பயிற்சிகளில் முக்கியமானது என்கிறார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • அதிதி ராவ் சொல்லும் 5 ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.