பாதாம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா...?
ஓவியா சங்கர் | 08 Dec 2022 11:14 AM (IST)
1
பாதாம் உடலுக்கு நல்லது தான் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
2
பாதாம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் தீமைகளை இங்கே பார்கலாம்
3
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக்கூடாது
4
சிறுநீரக கற்கள் அல்லது பித்தப்பை நோய் பாதிப்பு உள்ளவர்களும் பாதாம் பருப்பை உட்கொள்ளக்கூடாது
5
பாதாம் அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பிறகு செரிமான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன
6
பாதாமில் அதிக அளவு வைட்டமின் E காணப்படுகிறது, இதன் காரணமாக அதிகப்படியான அளவு தலைவலி, சோர்வு உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது